Thursday, 30 March 2017

பொன்வளை...!!

விண்ணிலிருந்து 
மண்ணெழுந்த இந்திரன் மகள்...என் தேவி...
என் பூமாரி...
பூமகள்...
பூஞ்சரடு...
பொன்வளை...!!

 பொன்வளை கையில்
செம்மலர்...
பத்து விரலில் 
செஞ்சூரியன்

 செங்காந்தள் புன்சிரிப்பில்
மூவுலகையும்
ஆற்றுப்படுத்துவாள்..!!

சென்னி நின் சூடத்தானோ
தேவன் உன்னை
அருளினான்
எமக்கு..?

No comments:

Post a Comment