Saturday, 19 December 2015

செல்பேசி




தொலை தூரப்பயணங்களில்
காற்றின் அலைவரிசையில்
அறுந்து போன
‎உன்னுடனான என்
செல்பேசி உரையாடல்கள்,
கனவின் அலைவரிசையில்
என்னைப்பின்தொடர்கின்றன...!!

No comments:

Post a Comment