Thursday, 4 May 2017

சாபம்




பின்னிரவு மழையாய்ப் 
பெய்வதும்,

பின்மதிய, தனித்த 
மரநிழலற்ற
நெடுஞ்சாலைப் பயணமும் 

சற்று  கொடுமையான சாபமே...

நடு இரவில் காமுற்ற 
இளங் கைம்பெண்ணைப் போல..!!

 ---- அனலோன் 

No comments:

Post a Comment