Tuesday, 23 August 2011

நீ காற்று ...


நீ காற்று ...

நான் புல்லாங்குழல் ...!!

துளைகளோடு நான் இருந்தாலும் ...

சலனமற்று இருக்கிறேன் .. நீ எனைத் தீண்டும்வரை ...!!

நீ எனைத் தீண்டும்போதும் .., சீண்டும்போதும்தான் நான் உயிர்க்கிறேன் !

அருவமாய் இருந்து நீ என்னை இயக்குகிறாய் ..!!

நேரில் உருவமாய் எனை ஜீவிக்கிறாய் ..!!

No comments:

Post a Comment