எச்சிலுடை வீச்சம்..
நாள்பட்ட சாதம்..
முதிர் கன்னி விபச்சாரம்..
முறையில்லா காமம்..
மேஜைக்கடி பரிதானம்..
பன்றிக் கொட்டில் வாசம்..
பலநாள் கோவணம்..
குஷ்டரோகி மலம்..
இவையெல்லாவற்றினும கேவலம்....
௦ஓட்டுக்குப் பணம்...!!
என்பெயருடன் "நேசத்தை" சேர்த்துக் கொண்டிருக்கிறேன்..!! என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அவதானிக்கிறேன்..அவற்றை இங்கே தொகுத்தளிக்க முயல்கிறேன் ..!!
Monday, 8 March 2010
Tuesday, 2 March 2010
பெயரிடாத்தமிழ்
.jpg)
பின்னொரு நாளில்
பிறக்கப் போகும்
குழந்தைக்குப்பெயரிட்டேன் “யாழிசை” என்று…
பெற்றவள் சொன்னாள்…பெண்தானென்று…
பெறப்போகிறவள் சொல்கிறாள் ஆண் என்று…
பால் என்னவென்று அறிய
அரசாங்கத் தடை இருப்பினும்
பால் வாடை
நுகரபெறப்போகிறவன் தவமிருக்கிறேன்….!!
பால் எதுவாயிருப்பினும்,
பால் வாசமும், எச்சிலுடை வீச்சமும்,
என் தமிழ் பெருமையைச் சொல்லும்…!!
எந்நாட்டின் கீழ் இருந்தாலும்,
தெள்ளு தமிழ் பேசி என் வாரிசு
என் தமிழ் சொல்லும்…!!
- பிரநேசம்
Subscribe to:
Comments (Atom)